top of page
உங்கள் நிறுவனங்களின் ஆள் சேர்ப்பு
தேவைகளுக்கான ஒரே இடம்
உங்கள் தொழில் நிறுவங்களை மேம்படுத்துவதற்காக படிப்பு திறன் தேவை இல்லாத /சிறு திறன் கொண்ட தொழிலாளர்கள் ஆள் சேர்ப்புச் சேவைகளை, நாங்கள் உங்களுக்காக, தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூர்த்தி செய்கிறோம்.
ஒரு சிறு மளிகை கடையோ, ஒரு பெரிய தொழிற்சாலையோ - எங்கள் சேவை அனைத்து தொழில் நிறுவங்களுக்குமே !
bottom of page